Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவன் உறுப்பை வெட்ட வேண்டும்: யாரை இப்படி கடும் கோபத்தில் திட்டினார் யாஷிகா?

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதற்குமுன் சில படங்களில் சிறு ரோல்களில் நடித்திருந்தாலும், இந்த படம் தான் பெரிய அளவில் இவரை பிரபலப்படுத்தியது.

இந்நிலையில் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் பற்றி கடும் கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார் யாஷிகா.

கர்நாடகாவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு தீயில் எரிக்கப்பட்ட சம்பவம் பற்றி பேசிய யாஷிகா, "இவர்கள் ** உறுப்பை வெட்ட வேண்டும்" என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

அதற்கு ரசிகர் ஒருவர், "நீங்கள் உங்கள் உடலை காட்டி மக்களுக்கு தவறான எண்ணங்களை வைப்பதால் தான் இப்படி சாதாரண பெண்கள் மீது குற்றங்கள் நடக்கிறது" என பதில் அளித்துள்ளார்.

அதனால் கோபமான யாஷிகா என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்..