Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சில நாட்களுக்கு முன்பு தான் இலங்கையில் இருந்தேன்- வருத்தத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை

நாட்டில் வர வர அதிக தீவிரவாதம் நடந்து வருகிறது. இதனால் அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள்.

அப்படி இன்று காலை முதல் இலங்கையில் 8 இடத்தில் குண்டு வெடி 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து குண்டு வெடிப்பு காரணத்தால் அங்கு மக்கள் பதற்றத்தில் உள்ளார்கள்.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் டுவிட்டரில், சில நாட்களுக்கு முன் தான் இலங்கையில் இருந்தேன். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது, இவ்வளவு வெறுப்பு ஏன்.

இறந்தவர்களை நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.