Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் ஸ்ருதிஹாசன், முன்னணி நடிகருடன் ஜோடி சேர்கின்றார்

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் கொடிக்கட்டி பறந்தார், இவர் தெலுங்கில் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனது.

ஆனால், தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் வேதாளம் தான், இப்படத்திற்கு பிறகு இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் தலையை காட்டவில்லை.

தற்போது இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தை ஈ, பேராண்மை படத்தை இயக்கிய ஜனநாதன் இயக்கவுள்ளார்.