Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்டைப்படத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அடா ஷர்மா, நீங்களே பாருங்களேன்

தமிழ் சினிமாவில் சார்லீ சாப்ளின் 2 படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அடா ஷர்மா. இவர் தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பிரபல இதழின் அட்டைப்படத்திற்காக போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோஷுட்டில் இவர் செம்ம கவர்ச்சி போஸ் கொடுக்க, அது இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது.