இணையத்தில் லீக்கான தீபிகா படுகோனேவின் லிப்லாக் முத்தக்காட்சி வீடியோ! ரசிகர்கள் ஷாக்
நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகு ஜபாக் என்ற படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. ஜபாக், ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மைய கருத்தாக கொண்ட படம்.
இப்படத்திற்கான தீபிகா படுகோனேவின் ஆசிட் வீச்சால் சிதைக்கப்பட்டது போல் மேக்கப் செய்ப்பட்ட புகைப்படம் பர்ஸ்ட்லுக் போஸ்டராக வெளியாகி அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோ விக்ராந்த் மஸ்ஸேவுடன் தீபிகா படுகோனே நடித்திருக்கும் லிப்லாக் முத்தக்காட்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து இணையத்தில் லீக்காகி உள்ளது. இதை பார்த்த தீபிகாவின் ரசிகர்கள் செம்ம ஷாக்காகியுள்ளனர்.