Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சன்னி லியோன்! எதற்காக தெரியுமா

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். வெளிநாட்டுக்காரராக இருந்தாலும் இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் இந்திய படங்களாக தான் இருந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக பாலிவுட் படங்களில் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு வந்த சன்னி லியோன் தமிழில் வீரமாதேவி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்தார். இன்னும் இந்த படம் திரைக்கு வரவில்லை.

இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இவர் நடித்திருந்த மதுர ராஜா படம் சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெற்றியினால் செம்ம மகிழ்ச்சியில் இருக்கும் சன்னி லியோன் மம்முட்டியுடன் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Thank you @mammootty and thanks a lot to all the fans who showed mad love for the film !!!! Love you all!!! XoXo #Madhuraja 😍 #SunnyLeone

A post shared by Sunny Leone (@sunnyleone) on