இலங்கையில் பல உயிர்கள் பலிவாங்கிய குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் மற்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை சுர்பி சந்னா இலங்கையில் நடந்தேறியுள்ள இந்த கொடூர சம்பவத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை டுவிட்டர் பக்கத்தில் தெர்வித்துள்ளார்.
அதில், என்னால் நம்ப முடியவில்லை, ஒரு சிறிய ஓய்விற்காக நீண்ட வீக் எண்ட் இலங்கைக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன். மக்கள் மற்றும் அவர்களின் சமாதானத்தை அழிக்க சொல்லும் வெறுப்பு கற்பனை செய்ய முடியாத அளவு உள்ளது என கூறியுள்ளார்.
Cannot believe i was planning to take a short to the beautiful Srilanka for the long weekend. Cannot begin to imagine the amount of hate that goes in to destroy people & peace. Sad and Tragic #PrayersForSriLanka
— Surbhi Chandna (@SurbhiChandna) April 21, 2019