Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஞ்சனா-3 நாயகி கொடுத்த செம்ம கவர்ச்சி போஸ், இணையத்தின் வைரல் புகைப்படம் இதோ

காஞ்சனா-3 லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் விமர்சன ரீதியாக பெரிதும் வரவேற்பு பெறவில்லை, என்றாலும் வசூலில் எந்த குறையும் இல்லை.

இப்படத்தில் ஓவியா, வேதிகா தாண்டி Nikki Tamboli என்பவர் நடித்துள்ளார், இவர் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் தெலுங்குப்பதிப்பில் நடித்தவர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்து அதை தன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.