Game of Thrones சீரிஸில் ஆர்யா ஸ்டார்க் ஆபாசமான காட்சியில் நடித்துவிட்டார், ரசிகர்கள் உச்சக்கட்ட சோகம், இதோ புகைப்படங்கள்
Game of Thrones இந்த சீரிஸிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். ஏன், முதல் நாளே இந்த எபிசோட் வந்த போது சுமார் 17 மில்லியன் பேர் டிஜிட்டலில் மட்டுமே பார்த்தார்களாம்.
இந்நிலையில் இந்த சீரிஸில் பலரின் பேவரட் ஆர்யா ஸ்டார்க் தான், இவரை ரசிகர்கள் இப்போது சிறு பிள்ளையாக தான் பார்த்து வருகின்றனர்.
ஆனால், அவர் சமீபத்தில் வந்த எபிசோட் ஒன்றில் படுக்கயறை காட்சியில் நிர்வாணமாக இருக்க, அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் உச்சக்கட்ட சோகம் தான்.
ஆர்யா ஸ்டார்க் இன்னும் சிறு பிள்ளை போல் தான் இருக்கின்றார், ஏன் இப்படி ஒரு காட்சியில் நடித்தார் என சோக கருத்தை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.