Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை கஜோலின் மகள் நடிக்க வருகிறார்? 10ம் வகுப்பு படிக்கும் அவரது புகைப்படம் இதோ

இந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை கஜோல் மற்றும் அஜய் தேவ்கான் ஆகியோருக்கு நைசா என்கிற மகள் உள்ளார். அவரது புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகின்றன.

இந்த நிலையில் தற்போது நைசா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் என மீடியாக்கலீல் தகவல் பரவிவருகிறது. அதற்கு பதில் அளித்துள்ள கஜோல், "நைசாவுக்கு 16 வயது தான் ஆகிறது. அவரை மீடியா சில காலம் தனியாக விடுங்கள். அவர் இப்போது தான் 10ம் வகுப்பு படிக்கிறார். போர்டு எக்ஸாம்காக தயாராகி வருகிறார். அதற்கும் இப்படியா?" என கஜோல் கூறியுள்ளார்.

View this post on Instagram

My Precious.

A post shared by Ajay Devgn (@ajaydevgn) on