Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகர் பிரஜன் மனைவி சாண்ட்ரா திருமணத்திற்கு முன் இப்படி ஒரு ஹாட் போட்டோ ஷுட் நடத்தினாரா?

சீரியலில் பிரபலமாக ஓடிக் கொண்டிருப்பதில் ரசிகர்கள் அதிகம் பார்ப்பது சின்னதம்பி. குடும்பம், காதல், பிரச்சனை என எல்லா கலந்த கலவையான சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் நாயகனாக நடித்துவரும் பிரஜன் மற்றும் அவரது மனைவி சாண்ட்ராவிற்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது, அந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் அவரது மனைவி சாண்ட்ரா எடுத்துள்ள ஒரு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.