Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹரிஷ் கல்யாணுக்கு இப்படியொரு ஜோடியா! இணையத்தை கலக்கும் பாலிவுட் நடிகையின் போட்டோக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அந்த பிரபலத்தின் மூலம் யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் பிக்பாஸில் தன்னுடன் கலந்து கொண்ட ரைஸாவுடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

காதலை மையக்கருத்தாக கொண்ட இப்படம் செம்ம ஹிட்டானதை தொடர்ந்து இவருக்கு ரசிகைகளின் கூட்டம் அலை மோதியது. அதன் பின்னர் இவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படமும் ஒரளவுக்கு ஹிட்டானது.

தற்போது தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்து வரும் ஹரிஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் ரியாவின் ஹாட்டான பிகினி போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அவற்றுள் சில...