Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி உடையில் கணவருடன் கடற்கரையில் நடிகையின் ரொமான்ஸ்! கண்ணை பரிக்கும் ஹாட் போட்டோக்கள்

கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. சினிமா பிரபலங்களுக்கென்ன கோடிகளில் புரள்வார்கள். லட்சம் லட்சமாக சம்பாதிப்பார்கள் என பலர் பெரும் மூச்சு விடுவது வழக்கமான ஒன்று தான்.

பாலிவுட் சினிமா பிரபலங்களை பற்றி சொல்ல வேண்டாம். கோடை விடுமுறைக்கு வெளிநாடு சுற்றுலா, உல்லாச பயணம் என கிளம்பிவிடுவார்கள். சூர்ய குளியல் தான், கடற்கரை நீச்சல் என மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஏக் தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்தவர் லிசா ஹைடன். பிரிட்டிஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் Dino Lalvani என்பவரை கடந்த 2016 ல் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு 2017 ல் மகன் Zack Lalvani பிறந்தான். தற்போது குடும்பத்துடன் கவர்ச்சி உடையில் கடற்கரையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

View this post on Instagram

Two years ago on this spot of beach we said yes to a whole new life. Thank you for making me a much better .... tennis player(what doesn’t kill you makes you stronger😆). You have truly taught me what it means to be.... a Gypsy.. and You are hands down the worlds best... Instagram photographer. Jokes aside, happy anniversary, best dad, tech visionary and always full of surprises— out there acing life! We Love YOU xx p.s. Zack is a happy kid I promise. This picture nutshells how he feels about family photos where his parents struggle to look good while he nails blue steel in every shot 🙄

A post shared by Lisa Haydon Lalvani (@lisahaydon) on

View this post on Instagram

🐘 sandwich

A post shared by Lisa Haydon Lalvani (@lisahaydon) on

View this post on Instagram

Casually hoping to be 007 one day 😏

A post shared by Lisa Haydon Lalvani (@lisahaydon) on