Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகைகளின் உடல் உறுப்பை பற்றி கொச்சையாக பேசி பிரபலமான Youtube காமெடியன்! வைரலாகும் சர்ச்சை

சினிமா நடிகைகள் பலர் சமீபத்தில் தங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை Me Too மூலம் வெளிப்படையாக பேசி வந்தார்கள். இதில் சினிமாத்துறையை சேர்ந்த ஆண்கள் சிலர் சிக்கினர்.

அதே வேளையில் சமூக வலைதளங்களில் சில கூத்துக்களும் நடக்கின்றன. நடிகை Ayesha Takia என்பவரின் உடல் பாகங்களை பற்றி கொச்சையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் Varun Grover.

Youtube ல் ஸ்டாண்டப் காமெடியனான இவர் கடந்த 2012 ல் இது போன்ற சர்ச்சைகளை தொடர அந்த வீடியோ கிளிப்பை படத்தயாரிப்பாளர் அசோக் பண்டிட் என்பவர் நடிகை ஷோபனா அஸ்மி, நந்திதா தாஸ், சுவாரா பாஸ்கர், ரிச்சா சத்தா என பலருக்கு டேக் செய்துள்ளார். இதனால் அது வைரலானது.

இந்நிலையில் தற்போது Ayesha Takia ஐ அவர் பேசியிருப்பது பாலியல் தொந்தரவு செய்தது போல தான் என கண்டனங்கள் எழுந்து வருகின்றது.