Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

60 வயதில் கவர்ச்சி மாடலிங் நடிகையாக பெண்! வயிற்று பிழைப்புகாக நடந்த பரிதாபம் - பின் தொடர்ந்த நபர்கள்

சினிமாவுக்கு வரும் முன் நடிகைகள் சிலர் மாடலிங்கில் தான் இருந்து தான் வந்திருப்பார்கள். சிலர் அதன் மூலம் பட வாய்ப்பை பெற்றிருப்பார்கள். ஆனால் சிலருக்கு அதுவே வாழ்க்கை ஓட்ட இருக்கும் தொழிலாக அமைந்திருக்கும். இளம் வயதில் ஓகே. ஆனால் வயதான காலத்தில் அது சாத்தியமா என்றால் கேள்விக்குறி தான்!

லண்டனை சேர்ந்தவர் Nicola Griffin. 59 வயதாகும் அவர் வெள்ளை தலை முடியுடன், தளர்ந்த சதை உடலுடன் இருக்கிறார். அவர் தற்போது அரை நிர்வாண மாடலிங்கில் இறங்கியுள்ளார்.

20 வருடங்களுக்கு முன் அவர் உள்ளாடை வெளியே தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து வெளியில் சென்றதில்லையாம். ஆனால் தற்போது வாழ்வாதாரத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து வருகிறார்.

5 வருடங்களுக்கு முன் ஒரு நாள் புகைப்பட கலைஞர் ஒருவர் இவரை வேலைக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். தனது இரண்டு மகள்களான தபித்தா மற்றும் எல்லியை காப்பாற்ற அவர் இப்படியான ஒரு முயற்சியை எடுத்து இன்று வரை கவர்ச்சி பிகின் மாடலாக பணியாற்றி வருகிறாராம்.