Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை சனா கான் தன் காதலரை அறிவித்தார், யார் தெரியுமா அவர்?

சிம்பு நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு சிலம்பாட்டம் படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சனா கான்.

இவர் இதை தொடர்ந்து தமிழில் பயணம், ஆயிரம் விளக்கு ஆகிய படங்களில் நடித்தார், தெலுங்கு, ஹிந்தி படங்களில் கூட இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சனா கான் முதன் முறையாக தன் காதலன் குறித்து இணையத்தில் கூறியுள்ளார். சனா நடன பயிற்சியாளர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வருவதாக அவரே தெரிவித்துள்ளார், இதோ இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள்...