Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை ஹீரோயினை தாக்கி பேசிய ஸ்ரீரெட்டி

தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி.

பாலிவுட் அல்லது தென்னிந்திய சினிமா எதில் நடிக்க விருப்பம் என ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் கேள்வி கேட்டதற்கு, "பாலிவுட்டில் தான் அனைத்தும் கட்டுக்கோப்பாக நடக்கிறது. நடிகைகளை மதிக்கிறாரகள்" என கூறியுள்ளார்.

இது பற்றி பேசியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி “தற்போது தென்னிந்திய மொழிகளில் படுக்கை அறைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மறைமுகமாக சொல்லிவிட்டார்" என விமர்சித்துள்ளார்.