Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு தான் சொல்லிக் கொடுத்தார்.. மிஸ் இந்தியா பட்டம் ஜெயித்த நடிகை அனுகிர்த்தி வாஸ்

திருச்சியை சேர்ந்த அனுகிர்த்தி வாஸ் மிஸ் இந்தியா வேர்ல்ட் 2018 பட்டம் வென்றவர். அவர் தற்போது பிரஷாந்த் ஜோடியாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் சிம்பு பற்றி பேசியுள்ளார். "சிம்பு எனக்கு 3 வருடமாக நண்பராக இருக்கிறார். 'நீ ஜெயிப்பனு நினைக்குறேன்' என அப்போதே அவர் கூறிவந்தார். மேலும் எனக்கு தெரியாத பல கேள்விகளுக்கு அவர் வித்யாசமாகி பதில் அளிப்பார். என்னுடைய வின்னிங் பதில் கூட சிம்பு சொல்லிக்கொடுத்தது போலத்தான் கொடுத்தேன். என்னுடைய mentor சிம்பு தான்" என அனுகிர்த்தி வாஸ் கூறியுள்ளார்.