Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி போன்ற அரைகுறை கவர்ச்சி உடையில் நடிகை ஓவியா - வைரல் புகைப்படங்கள்

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல ரசிகர்கள் மனதை ஈர்த்தாலும், சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த 90ml படம் அதை அதிகம் டேமேஜ் செய்துவிட்டது.

தற்போது களவாணி 2, ராஜபீமா போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஓவியா.

இந்நிலையில் தற்போது ஓவியா பிகினி போன்ற படுக்கவர்ச்சியன உடையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.