Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மற்றவர்களை பார்த்ததும் அஜித் கேட்க கூடிய கேள்வி என்ன?- அவரை போலவே பேசி காட்டிய பிரபல நடிகை

வருட ஆரம்பத்திலேயே ஹிட் படத்தை கொடுத்து வெற்றி கண்டவர் அஜித். அவரின் விஸ்வாசம் படமும் மே 1ம் தேதி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது, அதுவும் அவரது பிறந்தநாள் அன்றே.

இது தல ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. எப்போது இந்த புதிய படத்தை தொலைக்காட்சியில் பார்ப்போம் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். அவர் ஒரு பேட்டியில் அஜித் தன்னை பார்த்ததும் என்ன கேட்பார் என்பதை அவரை போலவே இமிடேட் செய்து பேசியுள்ளார்.

ஸ்ரத்தா ஜி, நல்லா இருக்கிறீர்களா, சாப்பீட்டீங்களா, ஓய்வு எடுத்தீர்களா ஓகே இப்படி தான் அவர் பேசுவார் என கூறியுள்ளார்.