Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை அசினின் மகளா இது? பைக்கில் என்ன செய்கிறார் பாருங்க- வைரல் புகைப்படம்

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத அளவிற்கு கனவுக் கன்னிகள் உள்ளார்கள், அதாவது நடிகைகள். 90களில் கலக்கிய ஜோதிகா, சிம்ரன், அசின் போன்றோரை இப்போதும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.

ஜோதிகா, சிம்ரன் இருவரும் நடிக்க வந்துவிட்டார்கள், ஆனால் அசின் இன்னும் சினிமா பக்கம் காணவில்லை. அவர் அடிக்கடி தன்னுடைய மகள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இப்போது கூட பெரிய பைக்கில் அவரது மகள் போஸ் கொடுத்தபடி ஒரு போட்டோ வெளியிட, அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.