சமீபத்தில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் நடித்து அசத்தியிருந்தார் நடிகை வேதிகா. அந்த படம் தற்போது 130 கோடிக்கும் மேல் வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வேதிகா தன் கேரவனில் மிக கவர்ச்சியாக நடனம் ஆடி அந்த விடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதை பிரபல நடிகை மாதுரி தீக்ஷித்துக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார்.