Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய இருக்கிறாரா நடிகை காயத்ரி?- புகைப்படத்துடன் வந்த அதிர்ச்சி தகவல்

நடிகைகள் திருமணம் ரசிகர்கள் பெரிதாக பார்க்கக்கூடிய விஷயம். இப்போதும் பிரபல நடிகையின் திருமணம் குறித்து ஒரு ஷாக் செய்தி.

கிரிக்கெட் ரசிகராக தன்னை அடையாளப்படுத்தி டுவிட்டரில் பிரபலமானவர் Srini Mama (டுவிட்டரில் பெயர்) இந்த பக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Andr e dwayne அவர்களின் மனைவி Jassym Loraவின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதில் Andre நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் காயத்ரியை திருமணம் செய்துள்ளார் என பதிவு போட்டுள்ளார். ஏனெனில் நடிகை காயத்ரியை போலவே அவர் இருப்பதால் அப்படி ஒரு பதிவு போட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த காயத்ரி என்னது என சிரிப்பு ஸ்மைலி போட்டுள்ளார்.