Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன், சட்டம் வந்துவிட்டது- த்ரிஷாவை வற்புறுத்தும் பிரபல நடிகை

சினிமாவில் நுழையும் நடிகைகள் எத்தனை வருடம் ஜெயிப்பார்கள் என்று யாருக்கு தெரியாது. ஒரு சிலர் வந்த வேகத்திலேயே வெளியேறிவிடுவர், ஆனால் சிலரோ மக்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு பெரிய இடத்தை பிடித்து முன்னேறுவர்.

அப்படி தன் அழகால், நடிப்பால் தமிழ்நாட்டு மக்களை தாண்டி ஆந்திர மக்களையும் ரசிக்க வைத்தவர் நடிகை திரிஷா. இன்று அவரது பிறந்தநாள், காலை முதல் பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து கூறி வருகின்றனர்.

நடிகை சார்மியும், திரிஷாவுக்கு வாழ்த்து கூறியதோடு, நான் உன்னோட முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், நாம் திருமணம் செய்து கொள்வோம். அப்படி ஒரு சட்டம் தான் வந்துவிட்டதே என டுவிட் செய்துள்ளார்.