Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு அம்மாவாக நடிக்காதது தான் எனக்கு பெரிய குறை.. பிரபல நடிகை வருத்தம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யுடன் நடிக்கவேண்டும் என பல பிரபலங்களும் ஆசைப்படுவதுண்டு.

அது போல பிரபல குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் தற்போது அளித்துள்ள பேட்டியில் தான் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதது பற்றி வருத்தமாக பேசியுள்ளார்.

"அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்துவிட்டேன். ஆனால் விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை என நினைக்கும்போது எனக்கு அது ஒரு குறையாகவே தோன்றுகிறது" என கூறியுள்ளார்.