Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேக்கப் இல்லாமல் இருந்த நடிகரின் மனைவி பற்றி மோசமான விமர்சனம்.. அவர் கொடுத்த பதிலடி

சூப்பர்ஸ்டாரின் மனைவி மீது வந்த மோசமான விமர்சனம்.. உடனே பதிலடி அதில் அவர் மஹரிஷி படத்தின் வெற்றிக்காக மகேஷ் பாபு மற்றும் படக்குழுவை பாராட்டியிருந்தார்.

அந்த புகைப்படத்தில் நம்ரதா மேக்கப் இல்லாமல் இருப்பதை பார்த்து சிலர் மோசமாக விமர்சித்துள்ளனர். அதை பார்த்து கோபமான நம்ரதா "உங்களுக்கு மேக்கப் போடுபவர்கள் தான் பிடிக்கும் என்றால்... எல்லா நேரமும் அப்படி இருபவர்களையே நீங்கள் சமூக வலைத்தளங்களில் பின்தொடருங்கள்" என அவர் கூறியுள்ளார்.