Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷாருக்கானை சிறு வயதிலிருந்து பிடிக்கும், ஆனால், அஜித்தின் அந்த ஒரு விஷயம் என்னை ஈர்த்துவிட்டது- ராஷிகண்ணா ஓபன் டாக்

ராஷிகண்ணா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்தவர். இவர் நடித்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு ஷாருக்கானை சிறு வயதிலிருந்து பிடிக்கும், ஆனால், தற்போது அவை அஜித்திடம் சென்றுவிட்டது.

ஆம், சமீப காலமாக அஜித்தை தான் மிகவும் பிடிக்கின்றது, அதிலும், அவரின் சிரிப்பிற்கு நான் அடிமை, அவருடன் நடிக்கும்போது அவரின் சிரிப்பை அருகில் இருந்து பார்க்க வேண்டும்’ என்று ராஷிகண்ணா கூறியுள்ளார்.