Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒளிப்பதிவாளரை மணக்கும் ஜோக்கர் பட புகழ் நடிகை காயத்ரி

தமிழில் ஜோக்கர், சகா, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் காயத்ரி.

அடுத்து என்ன படம் நடிக்கிறார் என்ற தகவலை தாண்டி இவரது திருமணம் குறித்து செய்தி வந்துள்ளது.

இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறாராம்.

இவர்கள் இருவருக்கும் வருகிற மே 19ம் தேதி கேரளாவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜ் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பணிபுரிந்து வருகிறார்.