Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் நடிகை கோடையை கொண்டாட எங்கு சென்றுள்ளார் பாருங்க

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி. இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் அஷ்வினி.

சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு பிரேக் கிடைக்கவும் ஃபேமிலியுடன் ஜாலி ட்ரிப்பாக இந்தோனிஷியாவில் உள்ள பாலிக்கு கிளம்பியிருக்கிறார்.

கோடை விடுமுறையை கொண்டாட சென்றுள்ளவர் பாலியை பற்றி கூறுகையில், நான் என் ஃபேமிலியோட இந்தோனிஷியாவிலுள்ள பாலிக்கு ட்ரிப்பிற்காக வந்திருக்கேன். பாலியைச் சுற்றி நிறையக் குட்டி, குட்டி ஐஸ்லேண்ட்கள் இருக்கு. தினமும் ஒவ்வொரு இடத்துக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கோம். இந்த சம்மரை பாலியில் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் என்கிறார்.