Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா?- புகைப்படத்தால் வந்த சந்தேகம்

பிப்ரவரி 14ம் தேதி தங்களது திருமண செய்தியை பிரபலங்கள் ஆர்யா-சயீஷா உறுதிப்படுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து பிரபலங்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர், மார்ச் மாதமும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது.

அண்மையில் இருவரும் நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற புகைப்படத்தை சயீஷா டுவிட்டரில் போட்டார், அதனுடன் You + me= ❤️😍😘👰 என்று பதிவு செய்தார்.

ஸ்மைலியில் குழந்தையின் உருவம் உள்ளது, இதனாலேயே அவர் கர்ப்பமாக உள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழும்பியுள்ளது.