Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெறித்தனமாக குழந்தை தூக்கி போட்டு அடிக்கும் தந்தை! கொதித்து போன லட்சுமி ராமகிருஷ்ணன் - வைரலாகும் வீடியோ

டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிய தொகுத்து வழங்கி கடும் விமர்சனங்களை சந்தித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சமூக நீதிகளுக்காக பல விசயங்களில் குரல் கொடுத்து வருகிறார்.

கடந்த இரு நாட்களாக குழந்தையை அடித்துக்கொன்ற பெற்றோர் என்ற செய்தி பலரையும் பதற வைத்தது. பலரையும் அந்த பெற்றோரின் செயல் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தந்தை ஒருவர் மகனை வெறித்தனமாக அடித்து தூக்கி போடு வீடியோவை பதிவிட்டு அவர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.