Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாய் பல்லவிக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா? பையில் எப்போதும் இது இருக்குமாம்

ப்ரேமம் புகழ் சாய் பல்லவி எப்போதும் சினிமாவிலும் மட்டுமின்றி நிஜத்தில் வெளியில் வரும்போதும் மேக்கப் இல்லாமல் தான் இருக்கிறார்.

வழக்கமாக நடிகைககள் எப்போதும் தங்கள் கைப்பையில் மேக்கப் ஐட்டங்களை தான் வைத்திருப்பார்கள், ஆனால் சாய் பல்லவி தன் பையில் எப்போதும் ஐடி, போன் உள்ளிட்ட சில அத்யாவசிய பொருட்களை மட்டுமே வைத்திருப்பாராம். மேலும் ஒரு பாக்கெட் விபூதி எப்போதும் பையில் இருக்குமாம்.

சின்ன வயதில் இருந்தே சாய் பல்லவி விபூதி வாயில் போட்டு சாப்பிட்டு பழகிவிட்டாராம். அதற்காக எப்போதும் பையில் விபூதி வைத்திருப்பேன் என சாய் பல்லவி அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.