Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் சோகத்தில் மூழ்கவைத்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி! சீரியல், சினிமா புகழ் நடிகையால் ரசிகர்கள் கண்ணீர்

சினிமாவில் சில முகங்கள் நமக்கு நல்ல பரீட்சையமாகிவிடும். அதே நேரத்தில் ஒரு சில குரல் தான் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் ஒருவர் நடிகை தீபா வெங்கட்.

தமிழ் படங்களில் நயன்தாராவுக்கு டப்பிங் கொடுப்பவர் இவர் தாம். ஒரு அஜித் நடித்த பாசமலர்கள் படத்தில் தொடங்கி விக்ரம், சூர்யா பலரின் படங்களிலும் நடித்துள்ளார். ரோஜா, அண்ணாமலை, கோலங்கள், என பல சீரியல்களில் நடித்துள்ளார். ஹலோ FM ல் நட்சத்திர தொகுப்பாளராக 10 வருடங்கள் பணியாற்றிவர்.

மூன்றாம் பார்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர் இனி நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து தன் சொந்த காரணங்களால் விலகுகிறாராம். அவரின் இந்த முடிவால் ரசிகர்கள், ரசிகைகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.