Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீழ் ஆடையை மோசமாக போட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்- திட்டிதீர்க்கும் ரசிகர்கள்

பேஷன் என்ற ஒரு விஷயம் தான் நடிகைகளின் மனதில் உள்ளது. நல்ல கதை தேர்ந்தெடுத்து நடிப்பு மூலம் வளர வேண்டும் என்று நினைப்பது சில நடிகைகள் மட்டுமே.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மிகவும் தெளிவாக படங்கள் தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் ஹிந்தியில் வெளியான De De Pyaar De என்ற படம் வெற்றியடைந்துள்ளது.

படம் குறித்து புகைப்படங்கள் போட்டு வந்த அவர் ஒரு போட்டோ ஷுட் புகைப்படத்தை போட்டார். அதில் பேண்ட் அணிந்திருந்த அவர் ஜிப் போடாமல் மாடலாக புகைப்படம் எடுத்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் அவரை திட்ட தொடங்கியுள்ளனர்.