Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுமோசமான உடையில் போஸ் கொடுத்த பில்லா 2 புகழ் பிரபல நடிகை! கர்ப்பமாக இருக்கும் போது கூட இப்படியா

ஹிந்தி சினிமாவின் இளம் நடிகை புருணா அப்துல்லா. அஜித் நடித்த பில்லா 2 படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார். ஹிந்தியில் சில முக்கிய படங்களில் நடித்துள்ளார். இவரின் பெயர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவிடும். மாடலிங் செய்து வரும் இவர் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் தன் பக்கம் திருப்ப விமர்சனங்கள் தொடர்ந்து விடை கொடுக்காமல் வந்தது. அவரின் கணவர் Allan Fraser.

அண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியானது. தற்போது மிக கவர்ச்சியான பிகின் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு தான் 6 மாத கால கர்ப்பத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.