Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் யாஷிகா தானா இது! ச்ச என்ன ஒரு லுக் - அழகில் மயங்கிய இளம் நடிகை

நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ரசிகர்கள் அவரை விட்டு கொடுக்கவில்லை.

தற்போது கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, சக போட்டியாளர் மஹத்துடன் ஒரு படம், சோம்பி, ஆரவ்வுடன் ராஜ பீமா என சில படங்களில் நடித்து வருகிறார்.

அவர் சுடிதார் அணிந்து ஒரு போஸ் கொடுக்க அதை நடிகை வைபவி சாண்டில்யா தமிழ் பொண்ணு என அவரின் அழகை புகழ்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் லைக் செய்துள்ளனர்.