Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரையும் கவர்ந்த நடிகை சமீரா ரெட்டியின் குழந்தை! குவியும் வாழ்த்துக்கள்

வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை சமீரா ரெட்டி. அசல், வெடி, வேட்டை ஆகிய படங்களில் மட்டுமே அவர் தமிழில் நடித்திருந்தார்.

ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து வந்த இவர் பின் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். சமீப காலமாக சமூகவலைதளங்களில் அவரின் புகைப்படங்கள் தான் ஹாட்டான சென்சேஸன். அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

அவரின் குழந்தைக்கு நேற்று பிறந்த நாளாம். 4 வயதானலும் நீ எனக்கு குழந்தை தான் என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது மூன்றாவது குழந்தைக்கு தாயாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.