Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடுப்பபாங்காக மட்டும் நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எடுத்த அதிரடி முடிவு

தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமே நடித்துவந்த நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதும் குடும்பப்பாங்கான ரோல்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எப்போதும் அவர் கவர்ச்சிக்கு நோ மட்டுமே சொல்லி வருகிறார். ஆனால் தற்போது பாலிவுட்டில் நுழைந்துள்ள கீர்த்தி கொஞ்சம் கவர்ச்சி காட்டலாம் என முடிவெடுத்துள்ளாராம். பாலிவுட்டில் போட்டியை சமாளிக்கவே இப்படி ஒரு முடிவு என்றும் கூறப்படுகிறது.

மீண்டும் தமிழுக்கு வந்தால் கீர்த்தி என்ன செய்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.