Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் விஜய் ரசிகை, அவரது மேடை பேச்சு தான் எனக்கு inspiration: முன்னணி நடிகை

நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலரும் அவருக்கு ரசிகர்கள் என வெளிப்படையாகவே கூறி நாம் கேட்டிருப்போம்.

தற்போது பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். நான் ஒரு தீவிர விஜய் ரசிகை என ட்விட்டரில் கூறியுள்ளார்.

விஜய் மேடைகளில் பேசுவது தனக்கு inspiration எனவும் கூறியுள்ள அவர், விஜய் நடித்த கில்லி, சச்சின், கத்தி போன்ற படங்கள் தனக்கு அதிகம் பிடிக்கும் என கூறி பெரிய பட்டியலையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.