Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

100 நாள் சேலஞ்ச் எடுத்து உடல் தோற்றத்தை சூப்பராக மாற்றிய காஜல்! காரணம் இவர் தானாம்

காஜல் அகர்வால் குயின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் எதிர்பார்பு கூடியுள்ளது.

அவரின் நடிப்பில் அண்மையில் தெலுங்கில் Sita என்ற படம் வெளியானது. அடுத்ததாக நடிகர் சர்வானந்துடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்த வருடம் முதல் படம் தயாரிப்பில் இறங்கலாம் என முடிவு செய்துவிட்டார்.

தற்போது அவர் உடல் எடை மிகவும் மெலிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக 100 நாட்கள் சவால் எடுத்துக்கொண்டாராம். உடன் அவரின் பயிற்சியாளர் இருக்கிறார்.