Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பழைய பாடல்களை பாட சொல்லி விஜய் கேட்பார்- நடிகை மீரா கிருஷ்ணன் கூறும் புதிய விஷயங்கள்

80, 90களில் பல ஹீரோகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர் நடிகை மீரா கிருஷ்ணன். தற்சமயம் கதாநாயகிகளின் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்துள்ள இவர் அப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவராஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்படி அவர் கூறுகையில், விஜய் அப்போதே மிகவும் அமைதியாக தான் இருப்பார். நான் நல்லா பாடுவேன். அதனால் அவரது அம்மா பாடிய பழைய பாடல்களை என்னை பாட சொல்லி கேட்பார் என கூறினார்.