Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் ஒரு ஏஞ்சல், அவர் படத்தில் இந்த ரோலில் மட்டும் நடிக்கமாட்டேன்! முன்னணி நடிகை பேச்சு

நடிகர் அஜித்திற்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர் மன்றங்களை கலைத்து அஜித் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் எப்போதும் விலகி இருக்கும் நிலையிலும் அவருக்கு உள்ள ரசிகர்கள் மட்டும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இருக்கு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்த யாஷிகா ஆனந்த் தற்போது அஜித் பற்றி பேசியுள்ளார். "நான் தல ரசிகை. அஜித் ஒரு ஏஞ்சல். பொதுவாக பெண்களை தான் ஏஞ்சல் என்று சொல்வார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு அஜித் தான் ஏஞ்சல்" என கூறியுள்ளார்.

மேலும் அஜித் படத்தில் என்ன ரோல் கிடைத்தாலும் நடிப்பேன் என கூறியுள்ள அவர், அஜித்திற்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன் என கூறியுள்ளார்.