Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெறும் சேலையில் போஸ் கொடுத்த முன்னணி நடிகை! சர்ச்சையாகும் விஷயம்

சினிமாவில் கவர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் வளர்ந்துவரும் நடிகைகளோ அல்லது கவர்ச்சிக்காகவே சேர்க்கப்பட்டுள்ள நடிகைகளோ தான் ஹாட்டான போஸ்ஸில் புகைப்படங்களை வெளியிடுவர்.

ஆனால் தற்போது முன்னணி நடிகைகளும் எவ்வித தயக்கமுமின்றி கவர்ச்சியை வாரி இறைக்கின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியாங்கா சோப்ரா பிரபல இதழ் ஒன்றின் அட்டை பக்கத்திற்காக மிக மோசமாக ஜாக்கெட் இல்லாமல் வெறும் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த விஷயம் தற்போது பூதங்கரமாக மாறி வருகிறது. மேலும் நெட்டிசன்களும் பிரியங்காவின் இந்த செயலை பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர்.