Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய கொலைகாரன் ஹீரோயின் ஆயிஷா, இதை பாருங்க

கொலைகாரன் படம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் ஆண்டனிக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆயிஷா. இப்படமே இவரை மையமாக வைத்து தான் கதை நகர்கின்றது.

மேலும், ஆயிஷா நன்றாகவும் நடித்திருந்தார், படத்தில் செம்ம ஹோம்லி பெண்ணாக அவர் நடிக்க, சமீபத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார், இதோ...