Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Brain Tumour நோயால் பரிதாப நிலையில் பிரபல சீரியல் நடிகை சரண்யா- பணம் இல்லாமல் இவ்வளவு கஷ்டமா

மலையாள சீரியல்களில் பல முன்னணி வேடங்களில் நடித்து பிரபலமானவர் சரண்யா சசி. நன்றாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஒரு சோகம்.

அதாவது அவர் Brain Tumour நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இப்போது 7வது சர்ஜரி அவர் செய்ய வேண்டுமாம், அதற்காக பணம் இல்லாமல் சரண்யா கஷ்டப்படுகிறாராம்.

இந்த தகவலை அவரது தோழி ஒருவர் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார். தற்போது சரண்யா இருக்கும் நிலையை காட்ட முடியாது என்றும் அவருக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்.