Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, வியக்கும் ரசிகர்கள்- இதோ பாருங்க

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. புதிய நாயகியாக சீரியலுக்குள் வந்து இப்போது பல இளைஞர்களின் மனதை கட்டிப்போட்டுள்ளார்.

சீரியலை தாண்டி நிகழ்ச்சிகள் செல்வது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். எப்போதும் தனது காதலன் சஞ்சீவுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிடும் அவர் சிறு வயது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் போட்டுள்ளார்.

அதைப்பார்த்து ரசிகர்கள் சிறு வயதிலும் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று வியந்து வருகின்றனர்.