Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மச்சக்கன்னியா இது! கண்களை பறித்த நீச்சல் உடையில் தாஜ்மகால் படத்தின் ஹீரோயின்

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலு பாடலை மறந்திருக்க மாட்டீர்கள். இயக்குனர் பாரதி ராஜாவின் மகன் மனோஜ்க்கு ஜோடியாக தாஜ்மகால் படத்தில் மச்சக்கன்னி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரியா சென்.

பெங்காலி நடிகையான இவர் தமிழில் பிரசாந்துடன் குட்லக், அரசாடி படத்தில் அர்ஜூன் உடன் நடித்திருந்தார். ஹிந்தி, பெங்காலி படங்களில் அதிகமாக நடித்திருந்தார். பிரபல நடிகைகளான சுசித்திரா சென், ரைமா சென் ஆகியோர் இவரின் உறவினர்களே.

கடந்த சில வருடங்களாக இவருக்கு வாய்ப்புகள் பெருமளவில் இல்லை. 2017 ல் Ragini MMS: Returns வெப் சீரிஸ் ல் நடித்திருந்தார். அதன் பின் அவர் Mismatch 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 38 வயதிலும் இப்படியுமா என சிலர் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.