Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரை குறை உடையில் செம்ம குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள், வீடியோவுடன்

ஸ்ரீதேவி இழப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தையும் வருத்தத்தில் தான் ஆழ்த்தியது. ஆனால், அதிலிருந்து தற்போது எல்லோரும் மீண்டு வந்துவிட்டனர்.

குறிப்பாக ஸ்ரீதேவி மகள்கள் தற்போது தான் அனைத்தையும் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவி முதல் மகள் ஜான்வி படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார், இவர் நடித்த தடக் படம் செம்ம ஹிட் அடித்தது.

தற்போது இணையத்தில் இவர் அரை குறை ஆடையுடன் போட்ட குத்தாட்டம் தான் செம்ம வைரல், இதோ