Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடனான லிப்லாக் போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமலேயே தன் காதலர் உடன் முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்பமாக இருக்கும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்ற தந்தையர் தினத்திற்கு விரைவில் தந்தையாகவுள்ள தனது காதலரை வாழ்த்தி அவருடன் லிப்லாக் செய்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.