Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முத்தக்காட்சி கூட ஓகே, ஆனால், அப்படி மட்டும் நடிக்க மாட்டேன், ப்ரியா பவானிஷங்கர்

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மான்ஸ்டர் படம் கூட செம்ம ஹிட் அடித்தது.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் மிக வெளிப்படையாக பல விஷயங்களை பேசியுள்ளார், அதில் ’முத்தக்காட்சி, பிகினி உடை, இதில் ஏதாவது ஒன்றில் நடிக்க வேண்டும், என்றால் என்ன செய்வீர்கள்?’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘கதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சி கூட ஓகே தான், ஆனால், பிகினி சான்ஸே இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.